இணையவழி சுவரொட்டிக் கண்காட்சி - நவம்பர் 2025 | POSTER EXHIBITON VIA INTERNET - November 2025

 

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதம் நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நீதிக்கும் , சமாதானத்துக்கும், வன்முறைகளற்ற வாழ்தலுக்குமான தெற்காசியாப் பெண்களின் இணைந்த செயல்வாதத்தையும், நட்பையும் வலுப்படுத்தும் வகையில்சங்கத்பெண்நிலைவாத வலையமைப்பினால் கார்த்திகை 30 ஆம் திகதி தெற்காசியப் பெண்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல்வாதத்தின் ஒரு பகுதியாக நிறணி நண்பிகளாலும், சமதை பெண்நிலைவாதிகளாலும் ஓவியத்தில் ஆர்வமுள்ள இளையோருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர்.

இந்த சுவரொட்டிகளைக் கொண்ட இணையவழிக் கண்காட்சி தெற்காசியப் பெண்கள் தின செயல்வாதமாகவும், நூறு கோடி மக்களின் எழுச்சி – 2026 இன் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் இங்கு வெளியிடப்படுகின்றன.



 

The 16 Days of Activism against Gender-Based Violence is taking place globally from November 25th to December 10th.

Sangat - A Feminist Network has declared November 30th as South Asian Women's Day to strengthen the collective activism and friendship of South Asian women for justice, peace and non-violence.

As part of this activism, posters were produced based on discussions conducted by Nirani Women Artists Collective and Samathai Feminists Collective with young people interested in painting. Both young women and men participated.

An online exhibition of these posters is being published here to join the South Asian Women's Day activism around the region and to Rise for One Billion Rising - 2026.

Comments